ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றாரா?

நடிகை ஐஸ்வர்யாராய் குடும்ப தகராறில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றதாக பாகிஸ்தானில் இருந்து தகவல் பரவி உள்ளது. பட உலகில், இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக அழகி பட்டம் வென்று இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஐஸ்வர்யாராய். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனும் மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் ஜோடியாக நடித்து காதல் வயப்பட்டு … Continue reading ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றாரா?